அனுர அரசில் மற்றுமொரு முக்கிய பதவிக்கு பெண் நியமனம்!
                  
                     10 Oct,2024
                  
                  
                      
					  
                     
						
	 
	 
	 
	பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினீ பெர்னாண்டோ வியாழக்கிழமை (10) நியமிக்கப்பட்டுள்ளார்.
	 
	ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
	 
	 
	அதேவேளை அனுர அரசாங்கத்தில் பிரமராக ஹரிணி அமரசூரிய நிலையமிக்கப்பட்டுள்ள நிலையில், பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசராக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.