இ-கடவுச்சீட்டு தொடர்பில் மகிழ்ச்சியான அறிவிப்பு!
16 Sep,2024
இலங்கையின் புதிய இ-கடவுச்சீட்டை வழங்கும் பணி அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை ஆரம்பிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
அதன் முதற்கட்டமாக, சிப் அட்டைகள் இல்லாத வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை அமைச்சகம் வழங்கும்.
மேலும் புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டை உருவாக்குவதற்கான அனுமதியை பெறுவதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு ஆணையாளர் போலந்துக்குச் சென்றுள்ளார்.