டுபாய் விமான சேவை இலங்கைக்கு இடை நிறுத்தம்- போராட்டமே காரணம் என்கிறது விமான சேவை !
12 Jul,2022
Fly Dubai என்ற விமான சேவை தனது இலங்கைக்கான சேவைகளை இடை நிறுத்துவதாக நேற்று(11) அறிவித்துள்ளது. மறு அறிவித்தால் வரை டுபாய் கொழும்பு சேவையை இடை நிறுத்துவதாக அன் நிறுவனம் அறிவித்துள்ளது. கொழும்பில் ஏற்பட்டுள்ள கலவர சூழ் நிலை காரணமாக தமது சேவைகளை தாம் நிறுத்த வேண்டி உள்ளதாக அன் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.