இலங்கையில் அனைத்துக்கட்சியினரும் பங்கேற்கும் வகையில் கூட்டனி அரசு அமைக்க கட்சிகள் ஆலோசனை
10 Jul,2022
இலங்கையில் அனைத்துக்கட்சியினரும் பங்கேற்கும் வகையில் கூட்டனி அரசு அமைக்க கட்சிகள் ஆலோசனை நடைபெற்று வருகிறது. கொழும்புவில் அனைத்துக்கட்சிகள் பிரதிநிதிகள், எம்பிக்கள் பங்கேற்ற கோட்டம் இன்று நடைபெற்றது. இலங்கை அதிபர் கோத்தபய பதவி விலகும்பட்சத்தில் அரசியல் வெற்றிடத்தை சமாளிக்கும் வகையில் அனைத்து கட்சி கூட்டணி நடைபெற்று வருகிறது.