இலங்கையை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா : நீண்ட நாட்களுக்கு பின் பதிவான கொரோனா மரணம்!
07 Jul,2022
இலங்கையில் கொரோனா தொற்று குறைவடைந்துள்ள நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று கொரோனா மரணம் ஒன்று பதிவாகி உள்ளது.
60 வயதுக்கு மேற்பட்ட பெண்மணி ஒருவரே கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.