வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே அரசு அலுவலகங்கள் இயங்கும்: அதிரடி அறிவிப்பு!
03 Jun,2022
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினை காரணமாக பல்வேறு செலவினங்களை குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
இந்த நிலையில் இந்த வாரம் முதல் திங்கள் முதல் வியாழக்கிழமை மட்டும் அரசு அலுவலங்கள் இயங்கும் என்றும் வெள்ளி சனி ஞாயிறு விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
இதன் மூலம் இலங்கையில் உள்ள பொதுமக்கள் வெள்ளிக்கிழமை அன்று அரசு அலுவலகத்திற்கு வருவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது
வாரத்துக்கு நான்கு நாட்கள் மட்டுமே அரசு அலுவலங்களிலும் வருவதால் செலவினங்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது