ஆசியக் கண்டத்தில் வங்குரோத்து(DEFAULT) ஆண முதல் நாடாக இலங்கை
19 May,2022
ஆசியாவில் உள்ள பல நாடுகளில், இலங்கை தான் முதல் தடவையாக வங்குரோத்து ஆகியுள்ளதாக அறிவிக்கபப்ட்டுள்ளது. இந்தோ நேசியா, மாலை தீவு என்று பல சிறிய நாடுகள் இருந்தாலும். இலங்கை தான் முதன் முதலாக வங்கு ரோத்தான நாடு என்ற பெயரைப் பெற்றுள்ளது. இந்த மாத இறுதியில் வட்டியை கட்ட பணம் இல்லாத நிலை காணப்படுகிறது. ரணில் வந்த உடனே எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்து விடும் என்று, கோட்டபாய அரசு ஒரு பொய்யான புரளியைக் கிளப்பி விட்டிருந்தது. ஆனால் ரணில் வந்தாலும் சரி அவர் அப்பாவே வந்தாலும் சரி இலங்கையை சரி செய்ய இன்னும் 5 ஆண்டுகள் வரை தேவை என்பதனை தற்போதைய சூழ் நிலை உணர்த்தி நிற்கிறது.