ஆசியாவின் ராணியை கொள்வனவு செய்வதற்கு டுபாய் நிறுவனம் இணக்கம்!
04 Jan,2022
ஆசியாவின் ராணியை கொள்வனவு செய்வதற்கு டுபாயில் உள்ள நிறுவனம் ஒன்று இணக்கம் வெளியிட்டுள்ளது.
100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்வதற்கே இவ்வாறு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியாவின் ராணி (QUEEN OF ASIA) என்று பெயரிடப்பட்டுள்ள குறித்த மாணிக்க கல் சுமார் 310 கிலோகிராம் எடை உடையது என குறிப்பிடப்படுகின்றது.