இலங்கை மாணவன் கனடாவில் ஏரியில் மூழ்கி மரணம்!
06 Aug,2021
கனடா- காம்லூப்ஸ்க்கு கிழக்கே உள்ள வைட் ஏரியில் கடந்த மாதம் 28ஆம் திகதி நீச்சலில் ஈடுபட்டிருந்த போது, உயிரிழந்தவர் தோம்சன் றிவர்ஸ் பல்கலைக்கழகத்தின் மாணவன் என்றும், அவர் இலங்கையை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.அனுராத குடாகொட என்ற மாணவனே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இவரது மரணச் சடங்கு செலவுகளுக்காக நிதிசேகரிப்பு ஆரம்பிக்கப்பட்டு 14 ஆயிரம் டொலர் நிதி திரட்டப்பட்டுள்ளது.