கொரோனா 3ஆவது அலையால் நாட்டில் 2024 பேர் உயிரிழப்பு
22 Jun,2021
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலையால் கடந்த ஏப்ரல் 15ஆம் திகதி முதல் இதுவரை 2024 பேர் பலியாகினர் என்று கொரோனாத் தடுப்புச் செயற்பாட்டு மையம் வெளியிட்டிருந்த தரவுகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நாட்டில் கொரோனாவின் முதலாவது அலையில் 13 மரணங்களும், இரண்டாவது அலையில் 596 மரணங்களும் பதிவாகின.இதேவேளை, கொரோனாவால் நாட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 2,633 ஆக