கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி. துரைரட்ணசிங்கம் கொரோனா தொற்றினால் மரணம்!
18 May,2021
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரட்ணசிங்கம் நேற்றிரவு காலமானார்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரட்ணசிங்கம் நேற்றிரவு காலமானார். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.