வவுனியாவில் தமிழர்களுக்கு கொரோனாவை பரப்ப பெரும் முயற்சி!
08 Jan,2021
கடந்த 4-ம் திகதி வவுனியா பட்டானிச்சூரில் வசித்த இருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா முதலாம் ஒழுங்கையில் வசித்த கர்ப்பிணி பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.
மற்றையவர் 6 ஆம் ஒழுங்கையில் வசிக்கும் கிளிநொச்சி பொறியியல் பீட மாணவன் என்பதுடன் அவருக்கான பரிசோதனை கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட போதே தொற்று உள்ளமை தெரியவந்தது.
இந்த நிலையில் வவுனியா வேப்பங்குளம் , பட்டாணிச்சூர் உள்ளிட்ட சில பகுதிகள் பொலிசாரால் முடக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த பெண்ணின் இருப்பிடமான வவுனியா பட்டாணிச்சூர் முதலாம் ஒழுங்கை மற்றும் 2,3,4,5 ஆம் ஒழுங்கை பகுதிகள் மற்றும் வேப்பங்குளத்தின் சில பகுதிகள் பொலிசாரால் தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த முஸ்லிம்கள் வவுனியா நகரிலுள்ள கடைகளிற்கு சென்றுள்ளனர்.
தற்காலிக முடக்கத்தை மீறி இவ்வாறு முஸ்லிம் வியாபாரிகள் பஜார் வீதி மற்றும் தர்மலிங்கம் வீதிகளிலுள்ள கடைகளிற்கு செல்வதற்கு சுகாதார ஊழியர்களுக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்தே பஜார் வீதி மற்றும் தர்மலிங்கம் வீதிகளிலுள்ள தங்களது கடைகளை திறந்திருந்தனர் முஸ்லிம் வியாபாரிகள், இதனை அடுத்தே நேற்று பஜார் வீதி முற்றாக முடக்கப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளபட்டது, இதனால் தமிழ் வியாபாரிகளும் பாதிக்கப்பட்டிருந்தனர், முஸ்லிம் வியாபாரிகளின் நோக்கமும் இதுவாகத்தான் இருந்ததா.
தவிர முடக்கப்பட்டிருக்கும் பட்டாணிச்சூர் பகுதியை விடுவிக்கக்கோரி சுகாதாரப்பிரிவு அதிகாரிகளிடம், பேசி வருகின்றனர் இரண்டு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்.