காத்தான்குடி, கல்முனை பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன!
01 Jan,2021
கிழக்கு மாகாணத்தில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். காத்தான்குடி பொலிஸ் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள து.
கிழக்கு மாகாணத்தில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். காத்தான்குடி பொலிஸ் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள து.
அத்துடன் கல்முனையில் 11 கிராம சேவகர் பிரிவுகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதனடிப்படையில் கல்முனை 1, 1C, 1E, 2, 2A, 2B, 3 மற்றும் 3A பகுதிகளும் கல்முனை குடி 1, 2 மற்றும் 3 பகுதிகளும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.