இலங்கைக்கு செல்பவர்களுக்கு வெளியாகிய முக்கிய அறிவிப்பு - அமுலாகும் நடைமுறை VIDEO
16 Dec,2020
இலங்கைக்கு நாளாந்தம் 500 சுற்றுலா பயணிகள் மாத்திரமே வருகை தர முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
அத்துடன் நாட்டுக்கு வருகை தரும் அனைத்து சுற்றுலா பயணிகளும் கட்டாயமாக ஒரு வார காலத்திற்கு தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.