சலூன் உரிமையாளருக்கு கொரோனா- முடிவெட்ட சென்ற 125 பேர் தனிமை!
29 Oct,2020
கஹதுட்டுவ பிரதேசத்தில் உள்ள சலூன் ஒன்றின் உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, சலூனுக்கு சென்ற 125 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று கஹதுட்டுவ பொது சுகாதார பரிசோதகர் ஐ.கே.எம். பிரபாத் தெரிவித்துள்ளார்.

பேலியகொட மீன் சந்தைக்குச் சென்ற ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதுடன், அந்நபர் முடி வெட்டுவதற்காக குறித்த சலூனுக்கு வந்துள்ளதால், சலூனின் உரிமையாளருக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.