இந்தியாவிலிருந்து இன்று நாடு திரும்பவுள்ள இலங்கையர்கள்
12 May,2020
இந்தியாவில் இருந்து 479 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதை தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் மூலம் சென்னையிலிருந்து இவர்கள் நாடு திரும்பவுள்ளதாக அவர் நேற்று தெரிவித்தார்.
இதேவேளை அவுஸ்திரேலியா, மலேசியா, லண்டன் போன்ற நாடுகளில் சிக்கியிருந்து இலங்கையர்கள் இலங்கைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
அந்த வகையில் இன்று இந்தியாவிலிருந்து ஒரு குழுவினர் நாடு திரும்பவுள்ளமை