பயணிகள் விமான சேவை தொடர்ந்தும் இரத்து
25 Apr,2020
ஸ்ரீலங்கன் விமான சேவையின் அனைத்து பயணிகள் விமான சேவைகளும் தொடர்ந்தும் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் மே மாதம் 15 ஆம் திகதி வரையில் இவ்வாறு தொடர்ந்து விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.