அமெரிக்காவில் அதிகம் தேடப்பட்ட நாடாக இலங்கை!
14 Dec,2019
அமெரிக்காவில் கூகிள் தேடுபொறி ஊடாக அதிகம் தேடப்பட்ட நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டிற்கான கூகுள் தேடுதல் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதில் அதிகமாக தேடப்பட்ட இடமாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.
அமெரிக்கர்களில் நூற்றுக்கு 90 வீதமானோர் கூகுள் கணக்குகளை பயன்படுத்துகின்ற நிலையில் அவர்களில் 87 வீதமானோர் இணையம் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய 2019ஆம் ஆண்டில் அமெரிக்காவில் அதிகமானோர் ‘றூநசந ளை’ என்ற வார்த்தையில் அதிகமாக இலங்கையினையே தேடியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது