சிங்கள யுவதியின் கையை முஸ்லிம் இளைஞன் பிடித்ததால் கண்டியில் களேபரம்!
26 Oct,2019
கண்டி – மஹய்யாவ பகுதியல் பதற்றநிலை ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முஸ்லிம் இளைஞர் ஒருவர், சிங்கள யுவதியொருவரின் கையை பிடித்தமையே இத்கு காரணம் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இதனால் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதுடன், பலர் அவ்விடத்தில் கூடியுள்ளனர்.
இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குவந்த பொலிஸார் நிலைமையை கட்டுப்படுத்தியுள்ளனர்.
எனினும் மஹய்யாவ பகுதியில் தற்போது பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது