இரு சிற்றூந்துகள் மோதுண்டு கோர விபத்து! C.C.T.V காணொளி
21 Jul,2019
மொரட்டுவ – கடுபெத்த பிரதேசத்தில் இரு சிற்றூந்துகள் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
இந்நிலையில் சிற்றூந்து ஒன்று மோதுண்டதனை தொடர்ந்து உணவம் ஒன்றுடன் மோதுண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தினம் குறித்த விபத்து நேர்ந்துள்ளதுடன் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த விபத்து இடம்பெறும் காட்சி வர்த்தக நிலையம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த C.C.T.V கெமராவில் பதிவாகியுள்ளது.