அதுரலிய ரத்ன தேரர் தமிழர்களை முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டிவிடுகிறாராம்; ரிஷாட்

20 Jun,2019
 

 

 

தமிழர்களை முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டிவிடும் சதிகளை அதுரலிய ரத்ன தேரர் முன்னெடுக்கின்றார் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். மேலும் கூறுகையில்,
கிழக்கில் முஸ்லிம்களின் நிலங்களை அபகரிக்கும் சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நகர அபிவிருத்தி என்ற பெயரில் எமது நிலங்களை கபளீகரம் செய்து வருகின்றனர்.
அண்மையில் வடக்குக்கு விஜயம் செய்த அதுரலிய ரத்ன தேரர் வடக்கில் தமிழ் மக்களை முஸ்லிம் மக்களுக்கு எதிராக தூண்டி இனக் கலவரத்தை தூண்டும் கருத்துக்களை கூறியிருந்தார்.
இதற்கு முன்னர் சிங்கள மக்களை முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டும் முயற்சி தோல்வியில் முடிந்த நிலையில் இப்போது தமிழர்களை முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டும் நடவடிக்கையை இவர்கள் கையாள்கின்றனர்.
கிழக்கில் சில பெளத்த பிக்குகள் கூட எமது காணிகளை அபகரிக்க முயற்சிகளை எடுக்கின்றனர். நாம் எமது அமைச்சை இராஜினாமா செய்தது போலியான அரசியல் காரணி என கூறினார்கள்.
ஆனால் நாம் அதற்காக எமது அமைச்சுக்களை துறக்கவில்லை. இந்த தாக்குதல் குறித்து விசாரணைகளை நடத்தும் தேவையை கருத்தில் கொண்டே நாம் அமைச்சுக்களை துறந்தோம் என்றார்.

 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies