கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அருகே இருந்த வெடிகுண்டு மீட்பு!
21 Apr,2019
கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அருகே இருந்து சற்று முன்னர் வெடிகுண்டு மீட்டுக்கப்பட்டுள்ளது.
பிவீசி குழாய் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள விமானப்படை குறித்த குண்டு உள்ளோரின் தயாரிக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளனர்.