குவைத்தில் சித்திரவதைக்குள்ளான இலங்கைப் பெண்கள் நாடு திரும்பினர்
12 Mar,2019
குவைத்தில் சித்திரவதைக்குள்ளான இலங்கைப் பெண்கள் நாடு திரும்பினர்
இலங்கையிலிருந்து பணிக்காக குவைத் நாட்டுக்குச் சென்று சித்திரவதைகளை அனுபவித்த 26 பெண்கள் இன்று காலை நாடு திரும்பினர்.
அவர்கள் இன்று காலை குவைத் நாட்டிலிருந்து யூ.எல் 230 என்ற விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்தனர்.
இவ்வாறு நாடு திரும்பிய குறித்த பெண்கள் அங்கு சித்திரவதைக்கு உள்ளானவர்கள் எள்றும் சம்பளம் பெற்றுக்கொள்ளாது பணிப்புரித்தவர்கள் என்றும் வெளிநாட்டு வேளைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.