துப்பாக்கிச் சூடு!! அதிர்ச்சி சிசிடிவி காணொளி !
26 Dec,2018
கொழும்பு – முகத்துவாரம் பகுதியில் கடந்த தினம் உந்துருளியில் வந்த பாதாள குழு உறுப்பினர்கள் இருவர் முச்சக்கரவண்டியில் பயணித்த சிலர் மீது துப்பாக்கிச்சுடு மேற்கொண்டிருந்தனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் முச்சக்கரவண்டியில் பயணித்த 6 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் , குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் அருகில் விற்பனை நிலையமொன்றில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராவில் பதிவாகியிருந்த நிலையில் , அது தற்போது ஊடகங்களுக்கு வௌியிடப்பட்டுள்ளது.