முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்கவுக்கு பிரான்ஸ் நாட்டின் அதி உயர் விருது
21 Sep,2018
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்கவுக்கு, பிரான்ஸ் நாட்டின் அதி உயர் விருது வழங்கப்பட்டுள்ளதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டின் அதி கௌரவ விருதை பெற்ற, முதலாவது இலங்கையராக சந்திரிக்கா திகழ்கிறார்