மைத்திரிபால சிறிசேனவிற்கு மரண அச்சுறுத்தல்
27 Aug,2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடுநிலையாக செயற்படுவதனால் இரு தரப்பில் இருந்தும் அவர் மீது பல குற்றஞ்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாக வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
பலாங்கொடயில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனாதிபதிக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாகவும் வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.