யாழ் சென்ற ரணில் றீயோ கடைக்கு சென்று ஐஸ்கிறீம் குடித்தார்-
27 May,2018
யாழ்ப்பாணத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , இரவு றீயோ ஐஸ்கிறீம் கடைக்கு சென்று ஐஸ்கிறீம் அருந்தினார்.
யாழில்.அபிவிருத்தி நிலைமைகளை நேரில் ஆராய்வதற்காக காலை யாழுக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் இன்றைய தினம் பல்வேறு இடங்களுக்கு சென்றதுடன், நாளை திங்கட்கிழமை பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.