இராணுவத்தினரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் வெசாக்!
30 Apr,2018
இராணுவத்தினரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் நேற்று வெசாக் தின நிகழ்வுகள் ஆரம்பமாகின. வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்பாக “யாழ்ப்பாண பட்டினமும் தர்ம எழுச்சியும்” எனும் பெயரில் வெசாக் அலங்காரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று ஆரம்பமாகிய இந்த வெசாக் நிகழ்வுகள் தொடர்ந்து 3 நாள்கள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.