வெசாக் தினத்தை முன்னிட்டு கைதிகள் விடுதலை
29 Apr,2018
_வெசாக் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதிலுமுள்ள சிறைச்சாலைகளில் காணப்படும் சிறிய தவறுகளுடன் தொடர்புடைய 432 சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் விசேட உத்தரவுக்கு அமைய கைதிகள் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.