பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழக்கும் அலுவலகம்! - ஜெனிவாவை குறிவைத்து அடுத்த நகர்வு
16 Mar,2018
போரினால் பாதிக்கப்பட்டவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் மீறப்பட்டவர்களுக்கான நட்டஈடுகளை வழங்கும் அலுவலகம் ஒன்றை அமைப்பது தொடர்பில் அமைச்சரவை பத்திரமொன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்துள்ளார். இதன்மூலம் பாதிக்கப்பட்ட அனைவரும் நட்டஈடுகளுக்கு விண்ணப்பிக்க முடியும் என்று பிரதமர் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் தற்போது இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் அரசாங்கம் குறித்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.