பாடகரும், நடிகருமான சிலோன் மனோகர் காலமானார்
23 Jan,2018
சுராங்கனி எ.இ. மனோகர் சென்னையில் காலமானார். இவர் சுராங்கனி என்ற பைலா பாடல் மூலம் திரைத்துறையில் பிரபலமானார். இலங்கையை சேர்ந்த இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து உள்ளார். மேலும் பல டி.வி. சீரியல்களிலும் நடித்துள்ளார்.