முல்லைத்தீவில் 20 நாட்களில் 9 பேர் மரணம்!
17 Dec,2017
ஒருவித காய்ச்சல் காரணமாக இவ்வாறு 9 பேர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழப்பிற்கு காரணமான காய்ச்சலை கண்டுபிடிக்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த ஒன்பது பேரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.