கொழும்பிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு நேரடி வானூர்தி சேவை
29 Oct,2017
கொழும்பிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு இன்று முதல் நேரடி வானூர்தி சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா எயார் லைன்ஸ் வானூர்தி சேவையின் நேடி கண்காணிப்பின் கீழ் இந்தச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நவீன வசதிகளைக் கொண்ட ஏ-330 ரக வானூர்தி சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.