ட்ராவிஸ் சின்னையாபதவி உயர்வு பெற்ற
26 Oct,2017
இலங்கை கடறபடைத் தளபதியாக இருந்து ஓய்வு பெறும் வைஸ் அட்பிரல் டிராவிஸ் சின்னையா அட்பிரலாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். ஜனாதிபதியால் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் கடற்படையில் 35 வருடங்களாக சேவை புரிந்து வந்த நிலையில் கடந்த ஒகஸ்ட் மாதம் 22ஆம் திகதி இலங்கை கடற்படைத் தளபதியாக பதவியேற்றிருந்தார்