ஐ.நா.வின் சிறப்புப் பிரதிநிதி 10 ஆம் திகதி இலங்கை விஜயம்
07 Oct,2017
ஐ.நா.வின் சிறப்பு பிரதிநிதியொருவர் எதிர்வரும் 10 ஆம் திகதி இலங்கை விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்தப் பிரதிநிதி எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில் இலங்கையில் தங்கியிருப்பதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இலங்கைக்கு ஐ.நா. விதித்திருந்த பல்வேறு நடவடிக்கைகளின் முன்னெடுப்புக்கள் தொடர்பில் இவர் தனது விஜயத்தின் போது ஆராயவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.