ஐ.நா சபையின் இரண்டு விசேட நிபுணர்கள் இலங்கைக்கு!
08 Aug,2017
............................
ஐக்கிய நாடுகள் சபையின் மேலும் 2 விசேட நிபுணர்கள் இலங்கைக்கான விஜயத்தை இந்த வருடம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைகள் குறித்து ஆராய்வதன் பொருட்டு அவர்கள் இலங்கை வருகின்றனர்.
இதன்படி, குறித்த இரண்டு நிபுணர்களும் எதிர்வரும் வாரங்களில் இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது