.......................
நான் வெறுமனே வந்து வேடிக்கை பார்த்து விட்டுப் போகவரவில்லை. சுற்றுலாவந்துபோகவும் வரவில்லை.
நான்மனோகணேசன்நான்அமைச்சரல்ல. ஒருபோராளி. அமைச்சரவையிலும்சரிபாராளுமன்றத்திலும்சரிபோராடித்தான்காரியம்சாதிப்பேன். எனவே உங்களதுபிரச்சினைகளையும் உரியநேரத்தில் உரியவர்களுடன்பேசிதொழில்பெற்றுத்தருவேன் என்று தேசியசகவாழ்வு மற்றும் கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
இவ்வாறுகாரைதீவில் 36வதுநாளாகசாத்வீகப்போராட்டத்திலீடுபட்டுவரும்அம்பாறைமாவட்டவேலையற்றபட்டதாரிகள்மத்தியில்உரையாற்றுகையி லேயே அவர் இவ்வாறு கூறினார்.
காரைதீவுக்கு நேற்றுதிங்கட்கிழமை 11.3மணியளவில் திடிரென வந்திறங்கிய அமைச்சர் மனோ கணேசன்பட்டதாரிகளுடன்முதலில்அளவளாவினார்.அவருடன்மனிதஅபிவிருத்திதாபனஇணைப்பாளர்பொ.ஸ்ரீகாந்தும்வருகைதந்திருந்தார்.
அப்போதுஅரசதொழில்இல்லாவிடில்சுயதொழில்தனியார்துறைகளில்தொழில்செய்யத்தயாராஎன்றும்அமைச்சர் கேட்டார்.
பட்டதாரிகள்பதிலளிக்கையில்நாம்பட்டம்முடித்துவிட்டுதங்கப்பதக்கம்வாங்கிவிட்டுசுயதொழில்செய்யவா? அதற்காகவாநாம்படித்தோம்? அப்படியெனின்பல்கலைக்கழகங்களைமூடிவிடலாமே? என்றுபதிலளித்தனர்.
இத்தருணத்தில்அமைச்சர்சற்றுசூடாகபடித்தவர்கள்சுயதொழில்செய்யக்கூடாதா? பெரியபெரியநிறுவனங்களைநடாத்துபவர்களேபடித்தவர்கள்தான். படித்துவிட்டோம்என்பதற்காகசுயதொழில்செய்யமாட்டோம்தனியார்துறைகளிலவேலைசெய்யமாட்டோம்என்றுகூறுவதுதவறு.அதற்காகநீங்கள்அதனைத்தான்செய்யுங்கள்எனநான்திணிக்கமாட்டேன்.
நான்உங்கள்விடயத்தைஅமைச்சரவையில்அல்லதுஉரியவர்களிடம்எடுத்துச்சொல்லும்போதுஅவர்கள்கேட்கும்கேள்விகளுக்குநான்பதில்சொல்லவேண்டுமே.அதற்காகவேகேட்டேன்.என்றார்.
பட்டதாரிகள்தலைவர்களோடுகலந்துரையாடிவிட்டுபின்னர்பேராட்டத்திலீடுபட்டுக்கொண்டிருக்கும்சகலபட்டதாரிகள்மத்தியிலும்உரையாற்றினார்.
அங்குஅமைச்சர்மனோகணேசன்மேலும்உரையாற்றுகையில்:
இலங்கையில்அரசதொழில்துறைகளில் 15லட்சம்பேர்தொழில்செய்கின்றார்கள். அவர்களில்பெரும்பான்மையோர்சிங்களவர்களே. எனவேவிகிதாசாரப்படிதமிழ்பேசும்மக்களுக்குவழங்கப்படவேண்டிய 25வீதஅரசதொழிலைத்தாருங்கள்எனநாம்கேட்கலாம்.
அதைவிடுத்துஎதிர்க்கட்சித்தலைவர்சம்பந்தனின்வீட்டுக்குநிதிஒதுக்கலாமா? அமைச்சர்பாராளுமன்றஉறுப்பினர்களின்வாகனங்களுக்குநிதிகோடிக்கணக்கில்ஒதுக்கலாமா? இராணுவம்பொலிசாரின்சம்ளம்கூட்டப்படுவதென்ன? என்றுகேட்கக்கூடாது.
ஒருஅரசாங்கம்என்றால்அதெல்லாம்இருக்கும். பாவம்எதிர்க்கட்சித்தலைவர்.வயதானவர்.அவருக்குவாசஸ்தலம்ஏன்வழங்கக்கூடாது? அதுஅவருக்குரியகௌரவம். அவர்என்னவீதியிலாநிற்பது? எனவேஅவற்றைத்தவிர்த்துவிட்டுஎங்களுக்குரியதொழிலைவாய்ப்புகளைத்தாருங்கள்என்றுகேளுங்கள். அதுநியாயம்.தர்க்கரீதியானது.நாமும்முயறசிப்போம்.
இனவிகிதாசாரம்பேணப்படவேண்டும்.!
அரசதுறையில்இனவிகிதாசாரம்பேணப்படவேண்டும். நான்விளையாட்டுக்காகஇங்குவரல்ல. உங்கள்பிரச்சனையைதைதீர்க்கவந்தள்ளேன். நான்உங்களிடம்வாக்குகேட்கமாட்டேன். நான்கோடீஸ்வரனல்ல. நான்கொழும்பைச்சேர்ந்தவன். ஆனாலும்ஒருஅமைச்சர்நான்முழுநாட்டுக்கும்சொந்தம். அந்தவகையில்நீங்களெல்லாம்எனதுசொந்தக்காரர்கள்.அதுதான்இங்குவந்தேன்.
திருமலையில்உயிர்நீத்தபட்டதாரிமாலதிக்கும்எனதுஅனுதாபங்கள்.
கடந்தஆட்சியில்பகற்கொள்ளை!
கடந்தஆட்சியில்இடம்பெற்றபகற்கொள்ளைகாரணமாகநாடுகடன்காரராகமாறியுள்ளது. நாடுபாரியகடன்தொல்லையிலுள்ளது. வெளிநாட்டில்பெற்றகடன்களைஅடைக்கவேண்டும். வெளிநாடுகள்இங்குள்ளஅரசாங்கம்பச்சையா? நீலமா? என்றுபார்ப்பதில்லை. இலங்கைஅரசாங்கம்தான்கடன்வாங்கியது. எனவேயார்வந்தாலும்கட்டியேதீரவேண்டும்.
நாட்டில்ஒருபக்கத்தில்தமதுபிள்ளைகளைத்தாருங்கள்என்றுபோராட்டம்இன்னுமொருபக்கம்காணியைத்தாருங்கள்என்றுபோராட்டம்.இங்குதொழில்தாருங்கள்என்றுபேராட்டம். பேராட்டங்கள்நியாயமாகவிருந்தாலும்அவற்றைத்தீர்க்கஒருபொறிமுறைஅவசியம். அதன்படிதான்அதனைத்தீர்க்கவேண்டும்.
அமைச்சரவையில்எடுத்துரைப்பேன்!
நான்நிசச்யமாகஅடுத்தஅமைச்சரவையில்வடக்குகிழக்குபட்டதாரிகளுக்குவேலைவாய்ப்புவழங்கப்படவேண்டியதன்அவசியத்தைநிச்சயமாகவலியுறுத்துவேன்.
அரசாங்கத்தில்தமிழ்மக்களுக்குவேலைவாய்ப்புஉரிமைகள்மறுக்கப்பட்டதனால்தான்அன்றுதமிழ்இளைஞர்கள்ஆயுதம்ஏந்தினார்கள். அப்படியானால்இன்னுமொருமுறைநாம்அவர்களைஆயுதம்ஏந்தவைக்கலாமா?
தொழில்வாய்ப்புகளில்இனவிகிதாரசாரம்பேணப்படவேண்டும்.நாட்டில்சமாதானம்சகவாழ்வுநிலவவேண்டும்.
நான்பிரதமமந்திரியிடமும்ஜனாதிபதியிடமும்உங்கள்விடயத்தைஎத்திவைப்பேன். தீர்வுகாண்பதற்குஎன்னாலானமுழுமுயற்சியையும்எடுப்பேன்எனஉறுதிகூறுகின்றேன். படித்துவிட்டுஉண்ணாவிரதமிருப்பதைநான்விரும்பவில்லை. எனவேஉரியதீர்வுகாணப்படும்என்றார்.