........
இதனால் மக்கள் விழிப்புடன் இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இலங்கையில் ஏற்பட்டுள்ள சாதாரண பிரச்சினையை பெரிது படுத்தி
தென்னிலங்கையில் தவறான கருத்துகளைப் பரப்பி தமிழ் மக்களிடையேயும், சிங்கள மக்களிடையேயும் விரிசலை ஏற்படுத்த ஒரு சில சக்திகள் முனைந்து வருவதாகவும்
கூறப்படுகின்றது.இவற்றினை நாம் குழப்படுத்தை ஏற்படுத்த கூறவில்லை. தலைவர்கள் யாராக இருந்தாலும் எமக்கு நாடு முக்கியம் எதிர்காலத்தை காக்க வேண்டியது தலைவர்களின்
இப்போதைய கடமை முக்கிய எனவும் குறித்த சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 12000 இற்கும் அதிகமான முன்னாள் புலி உறுப்பினர்கள் இப்போது இணைக்கப்பட்டு கொண்டு வருகின்றனர்.கொழும்பில் குண்டுத் தாக்குதல் கூட
மேற்கொள்ளலாம், யாரை வேண்டுமானாலும் கொலை செய்ய திட்டமிடலாம் இவை தடுக்கப்பட வேண்டும்.நெடியவனின் குழு இலங்கையை குறிவைத்துள்ளது இலங்கையில் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ள அவருடைய குழுவே திட்டமிட்டுள்ளது.நோர்வே நாட்டில்
விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தரான நெடியவன் இருக்கின்றார். அவர் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களை வைத்துக் கொண்டு இலங்கையில் சதித் திட்டங்களை மேற்கொண்டு
வருகின்றார்.இலங்கையில் தற்போது விடுதலைப்புலிகள் ஊடுருவ தொடங்கியுள்ளனர். தமிழ் தலைமைகளை கொலை செய்ய திட்டமிடுவது யார்.அதேபோன்று விடுதலைப்புலிகள்
அமைப்பினர் இன்றும் அழிக்கப்பட வில்லை. நந்திக்கடலில் மறைந்த பிரபாகரனுக்கு இன்றும் சர்வதேச ரீதியில் உயிர் கொடுக்கப்பட்டு கொண்டு வரப்படுகின்றது.இலங்கையில் மட்டுமே புலிகளின் இயக்கத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது ஆனால் பிரித்தானியாவில் தடை இல்லை
அங்கு புலிகள் வளர்க்கப்பட்டு கோண்டே வருகின்றார்கள்.அதே போன்று பல நாடுகளில் புலிகளின் இயக்கத்துக்காக பகிரங்கமாக பணம் சேர்க்கப்பட்டு கொண்டு
வரப்படுகின்றது.ஆக்ஸ்போர்ட் நகரில் சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பு புலிகளுக்காக வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. அது புலிகளின் மாவீரர் தினங்கள் உட்பட பல்வேறு பட்ட
தேவைகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளது.அதேபோல் பிரித்தானிய நாட்டின் அரசும் இதற்கு முழு ஒத்துழைப்பும் கொடுத்துக் கொண்டு வருகின்றது.இங்கிலாந்து நாட்டின்
விடுதலைப்புலிகளுக்கு அனைத்து விதமான உதவிகளும் செய்து அவர்களை வளர்த்துக் கொண்டு வருகின்றார்கள்.விடுதலைப் புலிகள் மீள படிப்படியாக வேகமாக உருவாகிக்கொண்டு
வருகின்றார்கள். புலம் பெயர் தமிழர்களாலேயே அவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு கொண்டு வருகின்றது.குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, செய்தியை பார்வையிட இங்கே அழுத்தவும்லண்டன் நகரை மையமாகக் கொண்டு பிரபாகரன் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு கொண்டு இருக்கின்றார் என பிரபல சிங்கள ஊடகம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது.