0.01.2015 அன்று, சாலை விபத்தில் மரணமடைந்த வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவன் துலக்ஸனுக்கு சமர்ப்பணம்!
30 Jan,2015
போக்குவரத்து விதிகளை ஒழுங்குமுறையாகக்கடைப்பிடிக்கும் அப்பாவி மனிதர்கள், விதிகளை மீறும் முரட்டுத்தனமான நபர்களால் விபத்துகளில் மரணமடைகிறார்கள்! இத்தகைய மூடர்களால் ‘சாலைப்பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு’ அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது! -அ.ஈழம் சேகுவேரா-