லா பால்மா தீவில் வெடித்து சிதறும் எரிமலை... ஆறு போல நெருப்புக் குழம்பு
26 Nov,2021
-
கூம்ப்ரே பியுகா எரிமலையில் இருந்து கடந்த மூன்று மாதங்களாக நெருப்புக் குழம்பு ஆறு போல வெளியேறி வருகின்றன.
இதனால் அப்பகுதி முழுவதும் சாம்பல் கழிவுகள் சூழ்ந்து காணப்படுகிறது.
இந்தநிலையில் எரிமலை அருகே எடுக்கப்பட்டுள்ள புதிய காட்சிகளை ஸ்பெயின் புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.