நடு கடலில் தத்தளித்த 39 அகதிகள் மீட்பு!

24 Oct,2021
 

 
 
 
நடுக்கடலில் தத்தளித்த 39 அகதிகளை பிரெஞ்சு கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர்.
 
பா-து-கலேயின் Boulogne-sur-Mer நகர கடற்பிராந்தியத்தில் இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை நண்பகல் இடம்பெற்றுள்ளது. சிறிய படகு ஒன்றி அகதிகள் பயணித்த நிலையில், படகு திடீரென நடுக்கடலில் மூழ்க ஆரம்பித்துள்ளது. தேசிய கடற்படையினரின் உலங்குவானூர்திப்படை இவர்களை கவனித்துவிட்டு, உதவிக்குழுவை அழைத்துள்ளது.
 
அதையடுத்து, படகில் பயணித்த அகதிகளை கடற்படையினர் மீட்டனர். பிரிதானிய படையின் உலங்குவானூர்தியும் தேவைப்பட்டால் அழைப்பதற்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
 
 
பிரெஞ்சு கடற்படையினரின் உலங்குவானூர்திகள் கடலில் இருந்து அகதிகளை மீட்டனர். மொத்தமாக 39 அகதிகள் மீட்க்கப்பட்டனர். இதில் ஆறு பேர் மயக்கமடைந்த நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மீட்க்கப்பட்டவர்களில் 1 மற்றும் 3 வயதுடைய சிறுவர்களும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விரு சிறுவர்களும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
 
அகதிகள் குறித்த மேலதிக விசாரணைகள் தெரிவிக்கப்படவில்லை.  



Share this:

india

india

danmark

india

danmark

india

india

danmark

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies