அமெரிக்கப் படைகள் ஏவிய ஏவுகணை பள்ளி மீது விழுந்ததில், 24 மாணவிகள் பரிதாபமாக உயிரிழப்பு
28 Feb,2026
ஈரானின் மினாப் நகரில் இஸ்ரேல்-அமெரிக்கப் படைகள் ஏவிய ஏவுகணை ஒரு தொடக்கப் பள்ளி மீது விழுந்ததில், 24 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்ததாக ஈரான் அரசு ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது. 60 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து அமெரிக்க, இஸ்ரேலிய ராணுவத் தளங்கள், மற்றும் பிற சொத்துக்கள் அனைத்தும் இனி ஈரானிய ராணுவத்தின் சட்டப்பூர்வ தாக்குதல் இலக்குகள் ஆகும். எதிரிகள் முழுமையாகத் தோற்கடிக்கப்படும் வரை இந்த ராணுவ நடவடிக்கை ஓயாது