மியான்மரில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழப்பு!
08 Oct,2025
மியான்மரின் சாங் யூ நகரில் புத்தமத பண்டிகையின் போது, ராணுவ ஆட்சிக்கு எதிராக கூடிய மக்கள் மீது அந்நாட்டு ராணுவம் வெடிகுண்டுகள் வீசி நடத்திய பயங்கர தாக்குதலில். 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 80 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.