இஸ்ரேலுடனான போரில் ஈரானில் சுமார் 1,060 பேர் கொல்லப்பட்டதாகவும், பலி
08 Jul,2025
எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் அந்நாட்டு அரசு அறிவிப்பு
இஸ்ரேலுடனான போரில் ஈரானில் சுமார் 1,060 பேர் கொல்லப்பட்டதாகவும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஈரானின் ராணுவ தளவாடங்கள், அணுசக்தி கட்டமைப்புகள் மீது ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ எனும் பெயரில் இஸ்ரேல் கடந்த ஜூன் 13ம் தேதி தாக்குதல் நடத்தியது.