பிரேசிலில் ஏர் பலூன் வெடித்துச் சிதறியதில் 8 பேர் பலி
22 Jun,2025
பிரேசிலின் சாண்டா கடரினா மாகாணத்தில் வெப்பக் காற்று பலூன் வெடித்துச் சிதறியதில் 8 பேர் உயிரிழந்தனர். வானில் ஏர் பலூன் பறந்து கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்து வெடித்ததில் 8 பேர் உயிரிழந்தனர். தீக்காயம் அடைந்த 13 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.