காசாவில் பலி 55 ஆயிரத்தை தாண்டியது
11 Jun,2025
இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையே 20 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் போரினால் காசாவில் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், காசாவில் உதவி மையம் அருகே இஸ்ரேல் நடத்திய துப்பாக்கிசூட்டில் 36 பேர் பலியாகினர். 207 பேர் காயமடைந்தனர். இதையடுத்து காசாவில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 55 ஆயிரத்தை தாண்டியது