காசா மீது நள்ளிரவு முதல் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 84 பேர் உயிரிழப்பு..!!
15 May,2025
காசா மீது இஸ்ரேல் வான் வழித் தாக்குதலில் 84 பேர் உயிரிழப்பு
காசாவில் அகதிகள் முகாம், மருத்துவமனை உள்ளிட்ட பல இடங்களில் இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 84 பேர் உயிரிழள்ளனர். ஹமாஸ் வசம் இருந்த பிணைக் கைதி ஈடன் அலெக்ஸாண்டர் விடுவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் காசா மீதான தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்தியது இஸ்ரேல்
காசா மீது நள்ளிரவு முதல் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 65 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் வடக்கு காசாவில் மட்டும் 45 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காசாவுக்கான இஸ்ரேல் – அமெரிக்காவின் உதவித் திட்டத்தை ரஷ்யா, சீனா, பிரிட்டன் நிராகரித்தது.