திடீரென வீசிய சூறாவளிக் காற்றால் ஆற்றில் 4 சுற்றுலா படகு கவிழ்ந்து 9 பேர் பலி!!
05 May,2025
தென்மேற்கு சீனாவில் திடீரென வீசிய சூறாவளிக் காற்றால் ஆற்றில் 4 சுற்றுலா படகு கவிழ்ந்து 9 பேர் உயிரிழந்தனர். குசோயு மாகாணத்தில் உள்ள உயு ஆற்றில் படகுகள் கவிழ்ந்ததில் 80 பேர் ஆற்றில் விழுந்தனர். ஆற்றில் மூழ்கியவர்களில் 9 பேர் உயிரிழந்த நிலையில் மற்றவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.