இஸ்ரேலில் பல்வேறு நகரங்களில் காட்டுத்தீ பரவி வருவதால் அவசாநிலை அறிவிப்பு
01 May,2025
இஸ்ரேலில் பல்வேறு நகரங்களில் காட்டுத்தீ பரவி வருவதால் அவசாநிலை அறிவிப்பு வெளியாகி உள்ளது. காட்டுத்தீயை கட்டுப்படுத்த சர்வதேச நாடுகளின் உதவியை கோரியுள்ளது இஸ்ரேல். வறண்ட வானிலை, பலத்த காற்றினால் ஜெருசலேம் நகருக்கும் காட்டுத்தீ பாவக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர், விமானங்களின் உதவியுடன் 120 தீயணைப்புக் குழுக்கள் தீயை அணைத்து வருகின்றன.