ரஷ்யா தாக்குதலில் உக்ரைனில் 19 பேர் பலி
06 Apr,2025
உக்ரைன் மீது ரஷ்யா நேற்று முன்தினம் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் சுமார் 20 அடுக்குமாடி கட்டிடங்கள், 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் மற்றும் கட்டிடம், உணவகம் உள்ளிட்டவை சேதமடைந்தது. பலி எண்ணிக்கை 18ஆனது. இதனை தொடர்ந்து கீவ்வின் மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.